undefined

அதிர்ச்சி வீடியோ...  அரசு பள்ளியில் அவலம்... மேஜை மீது கால் வைத்து சுகமாக குறட்டை விட்டு தூங்கும் ஆசிரியர்! 

 
 


மகாராஷ்டிரா மாநிலத்தில்  ஜல்னா மாவட்டம் ஜப்ராபாத் தாலுகா காடேகாவன் கிராமத்தில் ஜில்லா பரிஷத் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வி.கே. முண்டே.  ஆசிரியர் வி.கே. முண்டே பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்த போதே  அவருக்கு திடீரென தூக்கம் வந்துவிட்டது. 

அதற்கு மாணவன் ஒருவன் சுமார் ½ மணி நேரமாக தூங்கி கொண்டிருக்கிறார் என பதில் அளிக்கின்றனர்.  அரசு பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் தூங்குவது பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம்  குறித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் வி.கே. முண்டே மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல கல்வி அதிகாரி சதீஷ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது