undefined

டீன் ஏஜ் சிறுமி கடத்தி  கூட்டு பலாத்காரம்... அறையை உடைத்து மீட்ட போலீசார்.... வைரல் வீடியோ! 

 

இங்கிலாந்தின் மேற்கு லண்டன் ஹவுன்ஸ்லோ பகுதியில் 30 வயது நபர் ஒருவர் 16 வயதுக்கு உட்பட்ட டீன் ஏஜ் சிறுமிகளை நட்பாக பேசி வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பல சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 16 வயது சீக்கிய சிறுமியை நட்பாக பேசி வீட்டுக்கு அழைத்துச் சென்று அறையில் அடைத்து கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் முன்பும் இளம் சிறுமிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த வீட்டை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் செல்லும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து முழுவதும் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தேசிய அளவில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!