undefined

”தளபதி 68” பட பிரபலம் திடீர் மாரடைப்பால் காலமானார்...திரை நட்சத்திரங்கள் இரங்கல்...!

 

இளையதளபதி விஜய் ’லியோ’ படத்தின் வெற்றிற்குப் பிறகு  இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான டைட்டில் இன்னும் வெளியாகவில்லை.  ‘பாஸ், ஃபஸூல்’ என டைட்டில் வைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.  இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுத்துள்ளார்.  

அதன்படி  படத்தயாரிப்பு குழுவான  ஏஜிஎஸ் நிறுவனத்தில்  ஜாய்சன் இன்று காலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது திடீர் மறைவால்  படப்பிடிப்புக்குழு சோகத்தில் ஆழ்ந்துள்ளது . இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!