சரிந்து விழுந்த விசிக மேடை... 2 எம்எல்ஏக்கள் படுகாயம்!
இதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக படிக்கட்டில் ஏறி ரவிக்குமார் எம்பி, உள்ளூர் நிர்வாகிகள் மேடைக்கு சென்றனர். அவர்களுக்கு பின்னால் எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் சென்றனர்.
அப்போது மேடையின் மேல் நெருங்குவதற்கு முன், கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென மேடைக்கு செல்லும் படிக்கட்டு சரிந்து விழுந்தது. இதில் எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் 3 பேர் உட்பட 5 பேர் கீழே விழுந்தனர். இதில் 2 எம்எல்ஏகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!