undefined

 இன்று மாலை 4 மணிக்கு  காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது!

 
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு பற்றி விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க கடந்த 24ம் தேதியும் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?