ஜூன் 9 கடைசி தேதி... இன்று மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்!
Jun 2, 2025, 07:50 IST
தமிழ்நாட்டில் காலியாக உள்ள் 6 மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய ஜுன் 9ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வைகோ, வில்சன், சண்முகம், எம்எம் அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகியோர் பதவிக்காலம் ஜூலை 27ம் தேதி நிறைவடைய உள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் என மொத்தம் 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!