நாளை PR04 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Mar 25, 2025, 17:20 IST
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதனையடுத்து பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி நடித்தார். அப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்த படத்தில் மமிதா பைஜு நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்க உள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை காலை 11.07 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!