undefined

தி கேர்ள் ப்ரெண்ட் படத்தை  ‘கட்டாயம் பாருங்கள்’...   வைரலாகும் ஜான்வி கபூர் பதிவு! 

 
 

ஜான்வி கபூர் தற்போது ராம் சரணுடன் ‘பெத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது. அதற்கான பணிகளில் அவர் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தை ஜான்வி கபூர் பார்த்துள்ளார். ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் தீக்சித் ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் சமீபத்தில் இந்தி உட்பட பல மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியானது.

படத்தை பார்த்த ஜான்வி தனது ரிவ்யூவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கருத்து மிகச் சுருக்கமாக இருந்தாலும் தாக்கமாக இருந்தது. “கட்டாயம் பாருங்கள்” என அவர் குறிப்பிட்டது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!