undefined

'புயலும் புயலும்' சேர்ந்தாச்சு.. பிரபுதேவாவுடன் உடற்பயிற்சி செய்யும் வடிவேலு...  வைரலாகும் வீடியோ!

 

பொங்கல் திருநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குச் சிறப்பு விருந்தளிக்கும் வகையில், நடிகர் பிரபுதேவா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வைகைப்புயல் வடிவேலுவுடன் இருக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவரும் உடற்பயிற்சி கூடத்தில் (Gym) மிகவும் சுறுசுறுப்பாகவும், அதே சமயம் தங்களது டிரேட் மார்க் நகைச்சுவையுடனும் ஒர்க் அவுட் செய்கின்றனர்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேஜிக் நிகழ்ந்துள்ளது. கடைசியாக 2004-ல் வெளியான 'எங்கள் அண்ணா' படத்திற்குப் பிறகு, இந்த மெகா ஹிட் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது. இப்படத்தைச் சாம் ரொட்ரிகஸ் இயக்குகிறார். 'மனதை திருடி விட்டாய்' படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணிக்கு இசையமைக்கிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!