பகீர் வீடியோ... பெற்ற மகனை இழுத்து போட்டு வெளுத்தெடுத்த தாய்!
பெற்ற மகனை வீட்டிற்கு வெளியே இழுத்துப் போட்டு தாய் வெளுத்தெடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்த்தைச் சேர்ந்த ரமா என்பவரது வீட்டில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரமா என்ற பெண் தன்னுடைய மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடிக்கிறார்.
இச்சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சிறுவனை மீட்டு பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக துபாயில் இருப்பதாக தெரிகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!