undefined

 பகீர் வீடியோ... வயிற்றில் இரட்டை குழந்தைகளுடன்  பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் போடும் நிறைமாத கர்ப்பிணி ! 

 

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் சில வீடியோக்கள் ஆச்சரியமானதாகவும் ஆபத்தானதாகவும் தெரியும்.  அதாவது சோனம் தயா என்ற பெண் மருத்துவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அவர் பிரபல நடந்த இயக்குனர் அடில்கானுடன்  சேர்ந்து டிங்டாங் டிங் என்ற என்ற பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பதிவிட்டுள்ளனர்.  


அதுமட்டுமின்றி தன்னம்பிக்கை மற்றும் தைரியம் போன்றவைகள் பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.   இந்த வீடியோவுக்கு தற்போது நடிகைகள் பாக்கியஸ்ரீ, அஞ்சலி உட்பட  பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?