இவ்ளோ திமிரா... மணமகன் ஊட்டிய பழத்தை தூக்கி எரியும் மணமகள்... வைரலாகும் வீடியோ!
Jun 24, 2025, 21:35 IST
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் தினமும் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் சில காமெடியாகவும், சில சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அதே போல் ஒரு வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆத்திரமடைந்த மணமகன் அந்தப் பெண் ஊட்டிய வாழைப்பழத்தை தனது வாயில் வைத்திருந்தார். அதை எடுத்து அவரும் கீழே போட்டு விட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் பதிலுக்கு பதில், நீ போட்டா நானும் போடுவேன்... ஏட்டிக்கு போட்டி என பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!