திக் திக் வீடியோ... அடுக்குமாடி குடியிருப்பில் குளியலறையில் 6 அடி நீள பாம்பு…!
Apr 30, 2025, 20:40 IST
தினமும் சமூகவலைதளங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் சில வகையானவை வைரலாகி விடுகின்றன. அந்த வகையில்
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் ஜே.பி. நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 6 அடி நீளமுடைய நாகப்பாம்பு ஒன்று குளியலறையில் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் அச்சத்துடன் வெளியேறினர்.
அத்துடன் பாம்பு பிடிப்பு நிபுணர் ரோஹித்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் , மிகுந்த துணிச்சலுடன் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை மீட்டார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!