undefined

பிப்ரவரி 1ம் தேதி முதல் புகையிலை விலையேற்றம்!

 

 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சிகரெட், ஹூக்கா, பைப் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி விதிக்கப்படும். இதற்கான சட்டத்துறை திருத்தம் “கலால் திருத்த மசோதா 2025” நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. மெல்லும் புகையிலை பொருட்களுக்கு வரி 25% இருந்து 100% ஆக, ஹூக்கா 25% இருந்து 40% ஆக, பைப் சிகரெட் கலவைகள் 60% இருந்து 325% ஆக உயர்கிறது.

இந்த உயர்வு காரணமாக, பிப்ரவரி 1-ம் தேதி முதல் புகையிலை விலை பல மடங்காக உயரப்போகிறது. பொதுமக்களுக்கு இதனால் புகையிலை செலவு அதிகரிக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!