புகையிலை கடத்தல் வழக்கு ... 3 பேரை தட்டித் தூக்கிய காவல்துறை!
Jan 23, 2026, 21:00 IST
தூத்துக்குடி, புதியம்புத்தூர் பகுதியில் தடையூறிய புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் சுரேஷ்குமார் (42), வடிவேல்முருகன் (44) மற்றும் மகேஷ்வரன் (30) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்கான பரிந்துரையை தூத்துக்குடி எஸ்.பி. சிலம்பரசன் செய்தார்.
இதன் பேரில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்படி, மேற்சொன்ன 3 பேர் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!