undefined

தங்கம் விலை சற்றே  சரிவு... நகைப்பிரியர்கள் ஆறுதல்! 

 
 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறி இறங்கி மக்களை கலக்கம் அடைய வைத்தது. இடையிடையே குறைந்தாலும், அவ்வப்போது புதிய உச்சத்தை தொட்டு நகை வாங்க நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான உயர்வு காணப்பட்ட நிலையில், சந்தையில் பதற்றம் நிலவியது.

சமீப நாட்களில் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை தாண்டி சாதனை படைத்தது. ஆனால் கடந்த வாரம் முதல் சிறு சரிவுகள் தென்பட்டன. சில நாட்கள் தொடர்ந்து ஏற்றம் கண்ட தங்கம், நடுவில் குறைந்து மீண்டும் உயர்ந்து முதலீட்டாளர்களை குழப்பியது.

இந்த நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.96,240 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.12,030 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி விலையும் நிலையாக இருந்து, ஒரு கிராம் ரூ.207, ஒரு கிலோ ரூ.2,07,000க்கு விற்பனையாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!