தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு... சவரன் ₹96,968-க்கு விற்பனை!
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இடையிடையே சற்றுக் குறைந்தாலும் அவ்வப்போது புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து ஏறி வந்தது. கடந்த அக்டோபர் தொடக்கத்தில் சவரன் ரூ. 73,000 ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் 6-ம் தேதி ரூ. 75,000-ஐ தாண்டியது. ஆகஸ்ட் 8-ம் தேதி ரூ. 75,760 ஆக புதிய உச்சம் தொட்டது.
கடந்த வாரம் திங்கட்கிழமை விலை சற்றுக் குறைந்தது. செவ்வாய்க்கிழமை ரூ. 640 குறைந்தது. புதன்கிழமையும் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 94,320-க்கு விற்பனையானது. ஆனால் வியாழன் மற்றும் நேற்று விலை மீண்டும் அதிகமாகியது.
இன்று விலை நிலவரம் (டிச. 13)
-
22 கேரட் தங்கம்: இன்று சவரனுக்கு ரூ. 8 அதிகரித்து, ரூ. 96,968-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 12,371.
-
24 கேரட் தங்கம்: ஒரு சவரன் விலை ரூ. 1,07,968.
-
வெள்ளி விலை: ஒரு கிராம் ரூ. 216.10 ஆகவும், ஒரு கிலோ ரூ. 2,16,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!