இன்று 71வது பிறந்தநாள்... முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் கே.என்.நேரு!
Nov 9, 2024, 13:55 IST
இன்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இன்று 71வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு.
அதே போல் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் இன்று முகாம் அலுவலகத்தில் தனது பிறந்த நாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அமைச்சர் கே.என்.நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அமைச்சர்களும், கூட்டணி கட்சியினரும், தொண்டர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!