undefined

 நாளையே கடைசி...  என்ஜினியரிங் படிக்க விண்ணப்பிக்க மறந்திடாதீங்க!  

 
 


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும்  என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 7ம் தேதி  தொடங்கியது. இதுவரை, 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணபித்து இருப்பதாக  உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கோவி.செழியன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. ஜூன் 4ம் தேதி (நேற்று) மாலை 6மணி நிலவரப்படி, 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். 

இதில், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 337 மாணவர்கள், 1 லட்சத்து 5 ஆயிரத்து 395 மாணவிகள்.  மொத்தம் 232732 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், நாளை ஜூன் 6ம் தேதிக்குள் வெள்ளிகிழமை www.tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது