திரையுலகில் தொடரும் சோகம்! பிரபல இயக்குநர் மாரடைப்பால் காலமானார்!
திரையுலகிற்கு போதாத காலம். கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரை தொடர்ந்து மூத்த கலைஞர்கள் அடுத்தடுத்து திரையுலகில் திடீர் உயிரிழப்பு என தொடர்ந்து வருகிறது. இதனால் திரையுலகமே அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளது. அந்த வரிசையில் பெங்களூரு-கன்னட திரையுலகின், பிரபல இயக்குனர் கிரண் கோவி, மாரடைப்பால் நேற்று மார்ச் 25ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் காலமானார்.
அப்போது கிரண் கோவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!