undefined

 நெல்லை, பொதிகை ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.... பயணிகள் குறிச்சிக்கோங்க...!

 
 

ஜனவரி 1-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் நெல்லை -சென்னை எழும்பூர் இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இரவு 8.50 மணிக்கு புறப்படும். இதனால் சென்னை எழும்பூருக்கு செல்வது 7.10 மணியாக இருக்கும்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் மாலை 6.50 மணிக்கு செங்கோட்டை நிலையத்திலிருந்து புறப்படும். மறுநாள் காலை 5.55 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

கொல்லம் -தாம்பரம் ரெயிலின் வேகம் அதிகரித்து பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி முதல் தாம்பரம் ரெயில் நிலையத்தை காலை 6.05 மணிக்கு சென்றடையும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!