ப்ளீஸ் மன்னிச்சிடுங்க... நடிகர் பார்த்திபன் த்ரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு!
நடிகர் விஜய் விவாகரத்து விவகாரம் தமிழக அரசியல் மற்றும் சினிமா உலகில் பெரும் சர்ச்சையை ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் நடிகர் விஜய் நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைப்படாதீங்க, அவ்வளவு ஒர்த் எல்லாம் இல்ல என சூசகமாக கூறி கலாய்த்தார். இந்நிலையில் நடிகர் பார்த்திபனிடம் திரை விழாவில் திரிஷா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வீடியோ இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பெரும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பார்த்திபன் வெளியிட்ட ஒலி பதிவில் தனது கருத்தால் யாரேனும் மனவேதனை அடைந்திருந்தால் மன்னிக்க வேண்டும் என பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!