undefined

 அமெரிக்க மந்திரிசபை கூட்டத்தில் கண்களை மூடி தூங்கிய ட்ரம்ப்... சர்ச்சை வீடியோ!  

 
 

அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக பதவியேற்ற குடியரசு கட்சியின் டிரம்ப் தலைமையில் நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த மந்திரிசபை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை மந்திரி மார்க் ரூபியோ, ராணுவ மந்திரி பீட்டர் ஹெக்சேத் உள்ளிட்ட அனைத்து இலாகா மந்திரிகளும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் உக்ரைன்–ரஷியா போர் நிலைமை மற்றும் பொருளாதார நடவடிக்கை குறித்து நீண்ட ஆலோசனைகள் நடைபெற்றன.

ஆனால் இந்த தகவல்களை வெள்ளை மாளிகை முழுமையாக மறுத்துள்ளது. “டிரம்ப் நலமாக உள்ளார். நீண்ட 3 மணி நேர கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தினார்” என்று விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. வைரலான வீடியோவும், எதிர்மறையான கருத்துகளும் பரவி வரும் நிலையிலும் டிரம்ப் நலம் குறித்து அதிகாரப்பூர்வ தரப்பு உறுதிப்படுத்தியதால் சூடான விவாதம் தொடர்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!