undefined

 யு-19 கிரிக்கெட் உலகக் கோப்பை 2026: இந்தியா முதல் போட்டி அமெரிக்காவுடன்!  

 
 

2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை யு-19 ஆடவருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது. ஐசிசி இதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் 23 நாடுகள் கலந்து கொண்டு 41 ஆட்டங்கள் நடப்பவை. இந்தியா யு-19 அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளும் இதே பிரிவில் உள்ளன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஜனவரி 15-ஆம் தேதி அமெரிக்காவுக்கு எதிரே விளையாடும்; தொடர்ந்து 17-ஆம் தேதி வங்கதேசத்துடன், 24-ஆம் தேதி நியூஸிலாந்துடன் போட்டிகள் நடைபெற உள்ளன

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!