undefined

 யூ.ஜி.சி புதிய விதிமுறைக்கு உச்சநீதிமன்றம் தடை!

 
 

 

ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய யூ.ஜி.சி விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2012-ல் பிறப்பிக்கப்பட்ட பழைய விதிமுறைகளைப் பின்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூ.ஜி.சி புதிய வழிமுறைகள் சாதிய பாகுபாடுகளை தவிர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், உயர்சாதி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் புதிய விதிமுறைகள் உடனடியாக அமல் படாது, பழைய விதிமுறைகளே தற்போதைய கல்வி அமைப்பில் தொடரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!