பஞ்சாப்பில் சீனாவின் வெடிக்காத ஏவுகணை கண்டெடுப்பு!
May 10, 2025, 10:55 IST
பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியில் சீனாவின் வெடிக்காத ஏவுகணை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாஜகவின் ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ''சீனாவின் பிஎல்-15 ரக ஏவுகணை பஞ்சாபின் ஹோசியார்பூரில் மீட்கப்பட்டுள்ளது.
இது பாகிஸ்தான் விமானப்படைக்கு சீனா வழங்கிய ஜே.எப்-17 ரக போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட தொலை தூர ஏவுகணையாக இருக்கலாம். இது வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!