அதிர்ச்சி... 31 வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கிரீன் கார்டு தடுப்பு!
1994ஆம் ஆண்டு அமெரிக்கா குடிபெயர்ந்து வாழ்ந்த 60 வயதான இந்திய வம்சாவளி பப்ளேஜித் 'பப்ளி' கவுர், கிரீன் கார்டு விண்ணப்பத்தின் இறுதி பயோமெட்ரிக் சோதனையில் தடுத்துவைக்கப்பட்டார். ஐசிஇ அதிகாரிகள் காரணம் தெரிவிக்கவில்லை.
அவரது மனு ஏற்கனவே அமெரிக்க குடிமகன் மகள் மற்றும் மருமகனால் ஸ்பான்சர்ஷிப் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கவுருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர் கணவருடன் லாங் பீச்சில் உணவகம் நடத்தி வந்தார்.
சமீபத்தில், கவுர் ராயல் இந்தியன் கறி ஹவுஸில் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு தடுப்பு மையத்தில் உள்ளார். அவரை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!