பகீர் வீடியோ... பெட்ரோல் பங்க் அருகே கார் மீது 1000 கிலோ எடையுள்ள விளக்குகம்பம் விழுந்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான விபத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் லால் பகதூர் யாதவ் (47) உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் சமாஜ்வாதி கட்சி தலைவர் லால் பகதூர் யாதவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!