undefined

பகீர் வீடியோ: ஷோரூம் கண்ணாடியை நொறுக்கி 'சீறிப்பாய்ந்த' கார்! ஊழியருக்கு நேர்ந்த கதி?!

 

சேலம் மாவட்டம் சங்ககிரியில் கார் ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கார் ஒன்று தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதிய சம்பவம், பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி - திருச்செங்கோடு மெயின் ரோட்டில் தனியார் கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இங்கு புதிய கார் வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, ஷோரூம் ஊழியர் காரின் செயல்பாடுகள் குறித்து விளக்கியுள்ளார். அப்போது காரை ஸ்டார்ட் செய்து 'டெமோ' காட்டியபோது, எதிர்பாராத விதமாக கார் ஊழியரின் கட்டுப்பாட்டை இழந்தது.

உடைந்த மின் கம்பத்தில் உயர் மின்னழுத்த ஒயர்கள் இருந்ததால் பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். "புது கார் வாங்கப் போனா 'டெஸ்ட் டிரைவ்' போவாங்க.. ஆனா இங்க கார் ஷோரூம் கண்ணாடியையே டெஸ்ட் பண்ணிடுச்சு போல.  அந்த ஊழியர் தப்பிச்சது பெரிய விஷயம் தான்!"

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!