undefined

பகீர் வீடியோ...திடீரென குழந்தையை சரசரவென இழுத்து சென்ற குரங்கு!

 

திடீரென குரங்கு ஒன்று குழந்தையை இழுத்து சென்ற சம்பவம் அங்கிருந்தவர்களைப் பெரும் பதைபதைப்புக்கு உள்ளாக்கியது. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீட்டின் வெளியே சிறிய குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென வந்த குரங்கு மின்னல் வேகத்தில் அதன் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றது. எதிர்பாராத தாக்குதலால் குழந்தை அலறி அழுதது.

நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு மக்கள் தீவிரமாக செயல்பட்டதால் குரங்கு, குழந்தையை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. அதிர்ஷ்டவசமாக குழந்தை பெரிய காயம் ஏதுமின்றி மீட்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் குரங்குத் தொல்லை அதிகரிப்பதால், குழந்தைகளை தனியாக விட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!