undefined

அதிர்ச்சி வீடியோ..!!  முட்டைகளை திருட வந்த சிறுமி மீது பாயும் மயில்!! 

 

எந்த உயிரினமாக இருந்தாலும் தனது குழந்தை, குட்டி, குஞ்சுக்காக எதையும் செய்யும். இந்த உலகில் தாயின் அன்புக்கு ஈடு இணை கிடையாது. இதுவும் அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக ஒரு நாய் குட்டி போட்டுள்ளது என்றால், அதன் அருகே ஒருவர் சென்றால் அவ்வளவு தான். அந்நபரை தாய் நாய் சும்மாவிடாது.

<a href=https://youtube.com/embed/vYl5U3wZZYM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/vYl5U3wZZYM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Stealing Peacock eggs| Moor ki larai| Viral video 😂😄" width="853">

இதே உணர்வுதான் பறவைகளுக்கும். இது போன்ற நிகழ்வு குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தாய் மயில் தான் ஈன்ற முட்டையை காப்பாற்ற என்ன செய்கிறது என்பதுதான் இங்கு நம்மை வியக்கவைக்கிறது. 

சிறுமி ஒருவர் மயிலின் முட்டைகளை திருட முயல்கிறார். இதனை பார்த்த தாய் மயில் அந்தப் பெண்ணுக்கு நல்ல பாடம் கற்பிப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்தப் பாடத்தை அந்தப் பெண் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. முட்டைகள் மீது தாய் மயில் அமர்ந்திருந்தது. அதனை எடுத்துவீசும் இளம்பெண் ஒருவர், மயில் முட்டைகளை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அடுத்த விநாடியே அந்த பெண் மீது மயில் பாய்ந்து அவரை கீழே தள்ளுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!