undefined

 விஜய் பிரச்சார வாகனம் பறிமுதல்...  சிபிஐ அதிரடி!  

 
 

நடிகர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடத்திய பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தது. மேலும், 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய வாகனம் சென்னையில் இருந்து கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வாகனத்தின் ஓட்டுநரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனால், பிரச்சார வாகனம் சிபிஐயால் பறிமுதல் செய்யப்பட்டது என்று தகவல்கள் வெளியானது.

சிபிஐ விஜயை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. இதனையடுத்து, விஜய்யின் பிரச்சாரத்திற்கான நடவடிக்கைகள், ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு முன்பான சூழலும் இணைந்து, ரசிகர்கள் மற்றும் தொண்டர்களில் கவலை மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!