undefined

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் ட்விஸ்ட் !

 

விஜய் மீது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. தனது மனுவில், விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக சங்கீதா குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தானும், குழந்தைகளும் அவமானம் சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் பரவின.

பலமுறை கூறியும் தொடர்பை நிறுத்தவில்லை எனவும், அதனால் விவாகரத்தே ஒரே வழி எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியானது. தேர்தல் சூழ்நிலையில் இந்த விவகாரம் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்தனர். சமூக வட்டாரங்களில் இதுகுறித்து பரபரப்பு நிலவியது. குடும்ப விவகாரம் அரசியல் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மனைவியுடன் சமரசம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோருக்கும் தனித்தனியாக பெரிய தொகை வழங்க ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மனுவை திரும்ப பெறுமாறு சங்கீதாவிடம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!