மீண்டும் சர்ச்சை... திருமண விழாவில் விஜய்–த்ரிஷா இணைந்து பங்கேற்பு ... வைரல் வீடியோ!
Updated: Mar 5, 2026, 20:32 IST
சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இணைந்து பங்கேற்றது கவனம் ஈர்த்தது. தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண விழாவில் இருவரும் ஒரே காரில் வந்து கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இருந்தவர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!