வைரல் வீடியோ!! விராட் கோஹ்லிக்கு லிப்லாக் கொடுத்த ரசிகை!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ் மேன்களில் ஒருவர் விராட் கோஹ்லி. இவர் டி20, டெஸ்ட், ஒரு நாள் என எந்த போட்டியாக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. என்ன நடந்தாலும் உடனே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது சமீப காலமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கு ரசிகை ஒருவர் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் லிப்லாக் வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்தால் அவரது மனைவி என்ன சொல்வாரோ என்ற ரீதியில் கமெண்ட்கள் பெருகி வருகின்றன.
ஆனால் டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகையான அவர் இந்த மெழுகு சிலைக்கு தான் லிப்லாக் முத்தம் கொடுத்துள்ளார். நெட்டிசன்கள் பலரும் இது முறையற்ற செயல் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க