undefined

வைரல் வீடியோ... மாமியாரை அடித்து கீழே தள்ளி மனைவியை கடத்திய கணவன்! 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில்   நாசிக் மாவட்டத்தில்  பாங்கரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு  19 வயது இளம் பெண்ணும் இளைஞரும்   காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பெண் தன் கணவரை விட்டு தன் தாயுடன் வசித்து வருகிறார். இதனால் கோபம் அடைந்த அந்த கணவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கடந்த திட்டமிட்டு வந்தார்.  

 

 

 

தன் மகளைக் காக்க அந்த தாய் எவ்வளவு போராடிய போதிலும் மனசாட்சியே இல்லாமல் அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு அந்த பெண்ணை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து  காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர். அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கணவனை கைது செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?