வைரல் வீடியோ... தெறித்து ஓடும் பைக்கர்கள்... வாயிலேயே போலீஸ் கார் சைரனை ஒலிக்கவிடும் இளைஞர்!
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் சில வகையான வீடியோக்கள் பெரும் வைரலாகி வருகின்றன. மேக்போன் மூலம் நபர் ஒருவர் போலீஸ் கார் சைரன் போல ஒலி எழுப்பி பைக் ஸ்டண்ட் செய்பவர்களை ஓட விடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் போலீஸ்கார் அருகில் நின்று தனது வாயை பயன்படுத்தி சைரன் ஒலி எழுப்புகிறார்.
அப்போது அப்பகுதி வழியாக வந்த பைக்கர் ஒருவர் போலீஸ் சைரன் கேட்டதும் அருகில் உள்ள மக்காச்சோளம் நிலத்திற்குள் பைக் உடன் பாய்ந்துவிட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சிரிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!