இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்... மிஸ் பண்ணாதீங்க!

 

இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன. வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த, முகவரி மாற்ற இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள  மறந்துடாதீங்க. 

இந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் நேரில் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் படிவம் 6-ஐ உரிய உறுதிமொழி படிவத்துடன் இணைத்து அளிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடாமல் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!