undefined

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு… 5.67 கோடி பேர்  !
 

 

 

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தலைமைத் தேர்தல் அதிகாரி Archana Patnaik இதை வெளியிட்டார். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஆண்கள் 2,77,38,925 பேர். பெண்கள் 2,89,60,838 பேர். மூன்றாம் பாலினத்தவர் 7,671 பேர் உள்ளனர். பட்டியல் திருத்தத்தின் போது 74,07,207 பேர் நீக்கப்பட்டனர். பெயர் சேர்க்க வழங்கப்பட்ட மனுக்களில் 27,53,796 பேர் ஏற்கப்பட்டுள்ளனர்.

வரைவு பட்டியல் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிப்ரவரி 10ஆம் தேதி வரை பெயர் சேர்க்கவும் திருத்தவும் அவகாசம் அளிக்கப்பட்டது. அனைத்து திருத்தங்களும் முடிந்த நிலையில் இறுதி பட்டியல் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!