பதை பதைக்க வைக்கும் வீடியோ... ஆட்டோ மீது சுவர் இடிந்து விழுந்து 2 பேர் கவலைக்கிடம்!
Apr 4, 2025, 20:30 IST
இந்தியாவில் ஹைதராபாத் கர்மங்ஹாட் பகுதியில் வசித்து வருபவர் நெனாவத். நெனாவத் ,சரோஜா, பானு பிரசாத், ராமவத் இவர்களுடன் 2 வயது குழந்தையும் ஆட்டோவில் குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றிருந்தனர்.
அப்போது செல்லும் வழியில் திடீரென ஒரு கட்டிடத்தின் சுவர் இடிந்து ஆட்டோ மீது விழுந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த அனில் மற்றும் சரோஜா இருவருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டு உடனடியாக மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!