போர் மேகங்கள்... இந்தியப் போர்க்கப்பலின் ஏவுகணைச் சோதனை வெற்றி!
Apr 24, 2025, 18:40 IST
இந்தியாவில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து எல்லை பகுதிகளில் பதற்றநிலை நீடித்து வருகிறது. பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை நடத்தி போருக்கு தயாரவதை அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சூரத்தின் மூலம் நடத்தப்பட்ட தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணையின் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையானது வெற்றியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது சுமார் 70 கி.மீ. தூரம் வரையில் பாய்ந்து அதன் இலக்கை தாக்கக் கூடிய திறன் வாய்ந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!