கூட்டணி குறித்து கடலூர் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம்... பிரேமலதா அறிவிப்பு!
May 22, 2025, 13:40 IST
ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அடுத்தாண்டு மாநாட்டில் அறிவிப்போம். 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!