undefined

நாயை அடித்த மணமகன் குடும்பத்தினர்...  திருமணத்தை நிறுத்திய உறவினர்கள்!  

 


உத்தரபிரதேசம் பதேபூர் மாவட்டத்தில் சுமித் கேஷர்வானி மற்றும் அவரது காதலியின் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தபோது, மணமகளின் வளர்ப்பு நாய் கவனத்தை ஈர்த்து குரைக்க தொடங்கியது. இதனால் மணமகன் தரப்பினரின் இளைஞர் அந்த நாயை அடித்தார்.  

நாயை அடித்ததைப் பார்த்த மணமகளும் குடும்பத்தினரும் அதிர்ந்து மோதல் வெடித்தது. இருதரப்பினரும் கம்புகள், நாற்காலிகள் கொண்டு தாக்கிக்கொண்டனர். பலர் காயமடைந்தனர். போலீசார் வந்து மோதலை நிறுத்தினர்.

விசாரணையில் மணமகள் திருமணத்தை தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. பரிசுகள் மற்றும் பண பரிமாற்றங்கள் இருதரப்பும் திருப்பி பெற்றனர். இந்த சம்பவம் தற்போது ஆன்லைனில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!