என்னென்ன வாக்குறுதிகள்? எகிறும் எதிர்பார்ப்பு... இன்று தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா - கொடியேற்றி பேசுகிறார் விஜய்!

 

இன்று தவெக தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் என்னென்ன வாக்குறுதிகள் என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது. இன்று தமிழக வெற்றிக் கழகம் தனது 3ம் ஆண்டு தொடக்க விழாவில் அடியெடுத்து வைக்கிறது.

பனையூரில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றுகிறார். ஆண்டு விழாவில் பல நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று கட்சி அறிவித்துள்ளது.  

TVK கட்சி கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி துவங்கியது. கட்சியின் உள்கட்டமைப்பு பலபடியாக வளர்ந்துள்ளது, மற்றும் 2026‑ம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு செயல்பாடுகளை விருத்தி பாதையில் கொண்டு செல்கிறது. 

இன்றைய விழாவில் கட்சி பொதுச்செயலாளர், மாநில நிர்வாகிகள் மற்றும் பல மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். விஜய் நிகழ்ச்சியில் 2026 தேர்தலுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!