மே 30 ம் தேதி மகாபாரதம் போன்று இந்தியா பாகிஸ்தான் போர் வெடிக்குமா?
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய போரையும் இந்தியாவின் பொற்காலத்தையும் குறிக்கும் அரிய கிரக சீரமைப்பு பற்றிய ஜோதிடர் சுவாமி யோகேஷ்வரானந்த கிரியின் பழைய கணிப்பு சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.
இந்த கணிப்பு வெறும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல, வானியல் கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறியுள்ளார். "மே 30ம் தேதி வாக்கில் ஒரு கிரக சமன்பாடு உருவாகிறது. ஜோதிட ரீதியாக, ஆறு கிரகங்களின் இந்த நிலை மகாபாரதத்தின் போது அல்லது கடந்த காலத்தில் நடந்த பெரிய போர்களின் போது காணப்பட்ட அமைப்புகளை ஒத்திருக்கிறது. இது கணிதவியல் சார்ந்தது," எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!