undefined

விஜய் மீண்டும் சினிமாவுக்கு வருவார்? சிந்தியா லூர்டே ஆருடம்!

 

‘அனலி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகையும் தயாரிப்பாளருமான சிந்தியா லூர்டே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும், தவெக தலைவருமான விஜய் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என அவர் கூறினார். இதுகுறித்து அவரது பேச்சு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நவம்பரில் விஜய் மீண்டும் சினிமாவுக்கு வருவார் என சிந்தியா லூர்டே தெரிவித்தார். தான் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்றும், அவருடன் இணைந்து தானும் நடிப்பேன் என்றும் கூறினார். சிறுவயது முதல் ஜாதகம் பார்ப்பதால் உறுதியாக இதை சொல்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

விஜய் சினிமாவை விட்டு முழுமையாக விலகிவிட்டார் என்ற பேச்சுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் விஜய் மீண்டும் திரையுலகில் நடிப்பதை அனைவரும் பார்ப்பார்கள் என நம்பிக்கையுடன் கூறினார். இந்த கருத்து விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!