மடாதிபதியை ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த  இளம்பெண் !

 

கர்நாடகாவின் பிரபல மடத்தின் மடாதிபதி மீது ஆபாச வீடியோ, புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி கோரி 25 வயது இளம்பெண் ஸ்பூர்த்தி மிரட்டல் விடுத்துள்ளார். மடாதிபதி ஆரம்பத்தில் ரூ.4½ லட்சம் கொடுத்திருந்தாலும், பிறகு தொடர்ந்து கோடி கோரி மிரட்டல் தொடர்ந்தது.

இதனையடுத்து மடாதிபதியின் புகாரின் பேரில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இன்று ஸ்பூர்த்தியை அதிரடியாக கைது செய்து, அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வேறு யாரும் சம்பந்தப்பட்டார்களா என விசாரணை தீவிரமாக நடக்கிறது. ஸ்பூர்த்தி அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!