undefined

  பெரும் சோகம்... கட்டிடப்பணியில் மின்சாரம் தாக்கி  தொழிலாளி பலி!

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருநின்றவூர், நத்தம்பேடு கிராமம், மூர்த்தி நகரில் வசித்து வருபவர்  விக்னேஸ்வரன். இவர்  கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், திருநின்றவூர் ஆர்.வி நகர் பகுதியில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த போது மின் மோட்டார் சுவிட்ச்சை போட்டார். திடீரென  எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?