அப்பாவுக்காகத்தான் இதைச் செய்தேன்... நடிகை ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி!

 
ஸ்ருதிஹாசன்

"என் அப்பாவுக்காகத்தான் இதை செய்தேன்” என்று நடிகை ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவான ‘இந்தியன்2’ படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன், தனது தந்தையை சிறப்பிக்கும் வகையில் சில பாடல்களையும் தனது பேண்டுடன் சேர்ந்து பாடி அசத்தினார் ஸ்ருதி.

இது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “என் அப்பாவுக்கு ட்ரிபியூட் தரும்படியான பாடல்களை ‘இந்தியன்2’ இசை வெளியீட்டு விழா மேடையில் பாடியிருப்பது மகிழ்ச்சியான விஷயம். நான் பாடும்போது, அவர் சிரிப்பதைப் பார்ப்பதற்கே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

சூப்பர் மார்க்கெட்டில் காதலனுக்கு முத்த மழை பொழிந்த ஸ்ருதிஹாசன்!

ஏனெனில், அவரால் தான் இன்று இசைத்துறையில் இருக்கிறேன். குறுகிய காலத்திற்குள் பாடல்களை இசையமைத்து, தயார் செய்த என்னுடைய இசைக்குழுவுக்கு நன்றி” என நெகிழ்ந்துள்ளார்.
காதல் பிரேக்கப்பில் இருந்து மீண்டு வரும் ஸ்ருதிஹாசனிடம் விழா மேடையிலேயே கமல்ஹாசன், “ஸ்ருதி மனசு வைச்சா நான் சீக்கிரம் தாத்தா தான்” என்று பேசி கலகலப்பாக்கினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web