3வது குழந்தை பிறந்திருக்கிறது... நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிவிப்பு!

 
3வது குழந்தை பிறந்திருக்கிறது... நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிவிப்பு!

தனக்கு நேற்று மகன் பிறந்திருப்பதாகவும், மனைவி ஆர்த்தியும், மகனும் நலமுடன் இருப்பதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து பதிவிட்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், “எங்களுக்கு நேற்று (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்ற செய்தியை பெருமகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.

ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என்று வேண்டுகிறோம். நன்றி” எனக் கூறியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web